Author : kannan

https://kurinchithenral.com - 14 Posts - 0 Comments
Blog

உங்கள் இதயம்அடிக்கடி துடிப்பதைத் தவிர்க்கிறதா..? இது (ARRHYTHMIA) இன் அறிகுறியாக இருக்கலாம்…!அறிகுறிகள் :விரைவான இதயத் துடிப்பு….மூச்சு திணறல்….கவலை…வியர்த்தல் & மயக்கம்…

kannan
உங்கள் இதயம்அடிக்கடி துடிப்பதைத் தவிர்க்கிறதா..? இது (ARRHYTHMIA) இன் அறிகுறியாக இருக்கலாம்…!அறிகுறிகள் :விரைவான இதயத் துடிப்பு….மூச்சு திணறல்….கவலை…வியர்த்தல் & மயக்கம்…உங்கள் ஆரோக்கியமே ! எங்கள் முன்னுரிமை!!✅ 24 மணி நேர சேவை✅ சிறந்த பரிசோதனை✅...
Blog

சிறுநீரகங்களை பாதிக்கும் காரணிகள்…!உயர் இரத்த அழுத்தம்….!நீரழிவு நோய்….!தண்ணீர் குடித்தால் இருத்தல்…!சிறுநீரை அடக்கி வைத்தல்…..

kannan
சிறுநீரகங்களை பாதிக்கும் காரணிகள்…!உயர் இரத்த அழுத்தம்….!நீரழிவு நோய்….!தண்ணீர் குடித்தால் இருத்தல்…!சிறுநீரை அடக்கி வைத்தல்…..உங்கள் ஆரோக்கியமே ! எங்கள் முன்னுரிமை!!✅ 24 மணி நேர சேவை✅ சிறந்த பரிசோதனை✅ தரமான சிகிச்சை✅ அனுபவமிக்க மருத்துவர்கள்✅ தீவிர...
Blog

இரண்டு நாள் பயணமாக ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…!

kannan
ஈரோடு: இரண்டு நாள் பயணமாக நேற்று (டிச.19) ஈரோடு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியின் வீட்டுக்குச்...
Blog

உங்கள் ஆரோக்கியமே ! எங்கள் முன்னுரிமை!!இருதய ஆரோக்கியத்திற்கானகுறிப்புகள்….!

kannan
ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.. ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்… இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்… மன அழுத்தத்தை குறைக்கவும்… சுறுசுறுப்பாக இருங்கள்… மது அருந்துவதை தவிர்க்கவும்… உங்கள் ஆரோக்கியமே ! எங்கள் முன்னுரிமை!!✅ 24 மணி நேர...
Blog

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வு இன்ஜினை இயக்கி, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

kannan
ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வு இன்ஜினை இயக்கி, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள...
Blog

உங்கள் ஆரோக்கியமே ! எங்கள் முன்னுரிமை!! FNAC என்பது ஃபைன் நீடில்ஆஸ்பிரேஷன் சைட்டாலஜிபரிசோதனை முழு விபரம்….!

kannan
FNAC என்பது ஃபைன் நீடில் ஆஸ்பிரேஷன் சைட்டாலஜி என்பதன் சுருக்கமாகும்.பல்வேறு வகையான அழற்சி நோய்கள் மற்றும் வீரியம் மிக்க நோய்களைக் கண்டறிவதில் இந்த சோதனை மிகவும் உதவியாக இருக்கும். இந்த நுட்பம் பொதுவாக மார்பகம்,...
Blog

“திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்குஅதிமுக வரவேண்டும்” – தினகரன் அழைப்பு…!

kannan
மதுரை: “திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமிக்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் அமமுக பொதுச் செயலாளர்...
Blog

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு..! தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தஉச்ச நீதிமன்றம்..!

kannan
கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தியதில் 66 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கு சிபிசிஐடி  விசாரணைக்கு...
Blog

தமிழகத்தில் பைக் டாக்சி. இயங்கதடையில்லை – தொழிலாளர்கள்மகிழ்ச்சி….!

kannan
சென்னை: தமிழகத்தில் பைக் டாக்சி இயங்க தடையில்லை என்று அறிவித்த முதல்வர், போக்குவரத்து அமைச்சருக்கு பைக் டாக்சி தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அச்சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதில் பைக்...
Blog

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…..!

kannan
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். அரசியல் விமர்சகராக இருந்த அவர், ‘‘சவுக்கு மீடியா’’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது காரில் இருந்தும்...