சதுரகிரி மலைப் பாதை ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் – அதிகாரிகள் ஆய்வு…
வத்திராயிருப்பு: கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் நீர் வரத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை...