“திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்குஅதிமுக வரவேண்டும்” – தினகரன் அழைப்பு…!
மதுரை: “திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமிக்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் அமமுக பொதுச் செயலாளர்...