உங்கள் ஆரோக்கியமே ! எங்கள் முன்னுரிமை!! FNAC என்பது ஃபைன் நீடில்ஆஸ்பிரேஷன் சைட்டாலஜிபரிசோதனை முழு விபரம்….!
FNAC என்பது ஃபைன் நீடில் ஆஸ்பிரேஷன் சைட்டாலஜி என்பதன் சுருக்கமாகும்.பல்வேறு வகையான அழற்சி நோய்கள் மற்றும் வீரியம் மிக்க நோய்களைக் கண்டறிவதில் இந்த சோதனை மிகவும் உதவியாக இருக்கும். இந்த நுட்பம் பொதுவாக மார்பகம்,...