Day : December 23, 2024

Blog

தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண புதிய வரைவுக் கொள்கையை வகுத்துள்ளது தமிழக அரசு….!

kannan
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றன அரசின் புள்ளிவிவரங்கள். இந்த எண்ணிக்கை நாய்க்கடிக்கு முறையான சிகிச்சை பெற்றவர்களை குறிப்பது என்ற நிலையில் சிகிச்சைக்கு வராதவர்களையும் சேர்த்தால்...